sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முன்பதிவில்லா நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

/

முன்பதிவில்லா நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

முன்பதிவில்லா நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

முன்பதிவில்லா நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு


ADDED : ஜன 24, 2024 12:07 PM

Google News

ADDED : ஜன 24, 2024 12:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : ஈரோடு-நெல்லை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈரோட்டில் இருந்து, நெல்லைக்கு இயக்கப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கம் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இன்று மதியம், 2:00 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் இரவு, 8:50 மணிக்கு திருநெல்வேலிக்கும், இரவு, 11:10 மணிக்கு செங்கோட்டைக்கும் சென்றடைகிறது.மறுமார்க்கத்தில் நாளை காலை, 5:00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், 6:25 மணிக்கு திருநெல்வேலிக்கும், மாலை, 3:00 மணிக்கு ஈரோடு வந்தடைகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us