sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

1,300 கிலோ ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கியவர் கைது

/

1,300 கிலோ ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கியவர் கைது

1,300 கிலோ ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கியவர் கைது

1,300 கிலோ ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கியவர் கைது


ADDED : ஜூன் 23, 2025 05:51 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் புட்செல் போலீசார், வீராணம், மூங்கில்குத்து கிரா-மத்தில் உள்ள ஓட்டு வீட்டில், நேற்று சோதனை நடத்தினர்.

20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி இருப்-பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை, 1,300 கிலோ. விசார-ணையில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 29, மக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி பதுக்கிவைத்தது தெரிந்தது. அதை முறுக்கு கம்பெனி, வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. இதனால் கடத்த-லுக்கு பயன்படுத்திய, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் மொபட், 1,300 கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us