/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாமக்கல் மாவட்டம் வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் மூடல்
/
நாமக்கல் மாவட்டம் வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் மூடல்
ADDED : ஜன 24, 2024 12:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : நாமக்கல் மாவட்டம், வாங்கல் ரயில்வே ஸ்டேஷனின் பயன்பாடு குறைந்ததையடுத்து, அந்த ஸ்டேஷன் மூடப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டம், மோகனுார் - கருர் இடையே உள்ள வாங்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு, பயணிகளின் வருகை எதிர்பார்த்த அளவு இல்லை.
அந்த ஸ்டேஷனின் பயன்பாடு குறைந்ததால், நிரந்தரமாக மூடப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

