/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல்,
/
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல்,
ADDED : பிப் 02, 2024 06:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், லட்சுமணன், 35.
இவர், சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே நரசிங்கபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், நெல் அறுவடை இயந்திரம் வாங்க பணம் 22 லட்சம் ரூபாய் பணம் கட்டியுள்ளார்.ஆனால், அறுவடை இயந்திரம் வழங்காத நிலையில், மேலும் 75 ஆயிரம் ரொக்க தொகை கட்ட வேண்டும் என, ஒரு வாரமாக அலைகழிப்பு செய்து வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த லட்சுமணன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி திடீர் என, சாலைமறியலில் ஈடுபட்டார். அவரை, ஆத்துார் டவுன் போலீசார் மீட்டுச் சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

