sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்

/

பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்

பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்

பள்ளி ஆசிரியை மாற்றத்துக்கு எதிர்ப்பால் மீண்டும் நியமனம்


ADDED : டிச 05, 2025 10:50 AM

Google News

ADDED : டிச 05, 2025 10:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், புங்கவாடி அரசு நடுநிலைப்பள்ளி யில், ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக நிர்மலா என்பவர் பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன், அவர் இடமாற்றப்பட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து கல்வித்-துறை அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து ஆசிரியை நிர்மலா, அதே இடத்தில் பணிபுரிய, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்-டுள்ளனர்.






      Dinamalar
      Follow us