நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.
மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. என்.எஸ்.எம். பி. சங்க செயலாளர் வெள்ளையன் வரவேற்றார். தலைமையாசிரியர் வெங்கடாசலம் அறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் சரவணன், சங்க உறுப்பினர் முத்துக்கருப்பன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பாடத்தில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு அழகப்பா பல்கலை துணை வேந்தர் ரவி பரிசு வழங்கினார்.

