நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை இந்திய கம்யூ., அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.மாவட்ட செயலாளர் சாத்தையா தலைமை வகித்தார்.
உதவி செயலாளர்கள் மருது, கோபால், விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட பொருளாளர் மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.