sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை ஸ்டேஷனில் ரயிலில் சிக்கிய மாடு

/

சிவகங்கை ஸ்டேஷனில் ரயிலில் சிக்கிய மாடு

சிவகங்கை ஸ்டேஷனில் ரயிலில் சிக்கிய மாடு

சிவகங்கை ஸ்டேஷனில் ரயிலில் சிக்கிய மாடு


ADDED : செப் 18, 2025 05:23 AM

Google News

ADDED : செப் 18, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் காளை சிக்கியதால் ராமேஸ்வரம் - சென்னை ரயில் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

ராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் வரை செல்லும் ரயில் சிவகங்கைக்கு மாலை 6:20 க்கு ஸ்டேஷனுக்குள் வந்தது. மீண்டும் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் இன்ஜின் முன் காளை மாடு விழுந்து அடிபட்டது. சக்கரத்திற்குள் சிக்கிய மாட்டின் உடலை மீட்க முடியாமல் ரயில்வே ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகினர். நேற்று இரவு 7:00 மணிக்கு இறந்த மாட்டை மீட்டனர். மீண்டும் சிவகங்கையில் இருந்து இரவு 7:05 மணிக்கு தான் சென்னைக்கு புறப்பட்டது.






      Dinamalar
      Follow us