sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு   அரசு உத்தரவு 

/

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு   அரசு உத்தரவு 

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு   அரசு உத்தரவு 

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு   அரசு உத்தரவு 


ADDED : செப் 17, 2025 02:29 AM

Google News

ADDED : செப் 17, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:அரசு ஊழியர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வின் போது 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வின் போது 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அந்த சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதை பரிசீலித்த அரசு பார்வையற்ற, குறைந்த கண்பார்வையுள்ள, காதுகேளாதோர், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர், பிற மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் போது 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் எம்.லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கூறியதாவது: 2025 ஜூன் 1 முதல் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். பதவி உயர்வுக்கான மூப்பு பட்டியல் தயாரிக்கும் போது, 4 சதவீதம் மாற்றுத்திறனாளி ஊழியர், அலுவலர்களுக்கு ஒதுக்கீடு படி பதவி உயர்வு தரப்பட வேண்டும் என துறை மற்றும் கருவூலக கணக்குத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us