ADDED : ஜன 24, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜன., 31 புதனன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலை 10:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் தெரிவித்தார்.

