
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே வீரமுத்து பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு நடந்தது. இதில், 14 காளைகள், 126 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வடத்தில் காளையை கட்டி வைத்து 9 வீரர்கள் களம் இறக்கப்படுவர். 25 நிமிடம் ஒதுக்கப்படும்.
இதில் வெற்றி பெறும் காளை, வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

