ADDED : ஜூன் 25, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மதுரை மாவட்டம் மேலுார் அருகேயுள்ள தேவன் பெருமாள்பட்டியை சேர்ந்த தங்கராஜ் மகன் பாண்டியராஜன் 32. அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சிவகங்கை மாவட்டம் மாணிக்கம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் பாலமுருகன் 34, மூன்று பேரும் டூவீலரில் கன்னிமார்பட்டி ரோட்டில் இருந்து மலம்பட்டி பைபாஸ் ரோட்டை கடக்கும் போது காரில் மோதி காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். இதில் பாண்டியராஜன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.