sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துாரில் நாளை புஷ்ப யாக மகோத்ஸவம்

/

திருப்புத்துாரில் நாளை புஷ்ப யாக மகோத்ஸவம்

திருப்புத்துாரில் நாளை புஷ்ப யாக மகோத்ஸவம்

திருப்புத்துாரில் நாளை புஷ்ப யாக மகோத்ஸவம்


ADDED : செப் 19, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 19, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்:திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை புஷ்பயாகம் மகோத்ஸவம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் அனைத்து மக்கள் சேமத்திற்காக ஒருநாள் புஷ்பயாக மகோத்ஸவம் நடத்தப்படுகிறது. யாகசாலையில் நாளை காலை 8:30 மணிக்கு புண்யாஹம் துவங்குகிறது.

காலை 9:00 மணிக்கு சங்கல்பமும், தொடர்ந்து புஷ்ப ஆவாகனமும், ஜபங்கள், ேஹாமம் நடைபெறும். பின்னர் பெருமாளுக்கு புஷ்பம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும் தொடர்ந்து பெருமாளுக்கு தீபாராதனை நடைபெறும்.






      Dinamalar
      Follow us