/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடியரசு தின விழா வாழ்த்து அட்டை
/
குடியரசு தின விழா வாழ்த்து அட்டை
ADDED : ஜன 24, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை பாபா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மறைந்து போன கடிதப்போக்குவரத்தை நினைவு படுத்தும் வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் தங்களது உறவினர்களுக்கு ஆயிரம் அஞ்சல் அட்டை மூலம் வாழ்த்துக்களை அனுப்பினர். நிகழ்ச்சிக்கு நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
தாளாளர் கபிலன், மீனாட்சி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சாரதா, பொறுப்பாசிரியை பாண்டியம்மாள் செய்திருந்தனர்.

