ADDED : ஜன 14, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டையில் சாலை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நகர போக்குவரத்து போலீசார் மற்றும் ஆல் தி சில்ரன் என்ற அமைப்பு இணைந்து டி.எஸ்.பி.
பார்த்திபன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். விதிகளுக்கு மாறாக சென்றவர்களை நிறுத்தி டி.எஸ்.பி. போக்குவரத்து விதி, அபராதம் குறித்து விளக்கினார்.

