/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தை கார்த்திகை முருகனுக்கு சிறப்பு பூஜை
/
தை கார்த்திகை முருகனுக்கு சிறப்பு பூஜை
ADDED : ஜன 21, 2024 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் தை கார்த்திகையை முன்னிட்டு தண்டாயுதபாணி மலைக்கோயிலில் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.
ராம்நகர் பாலமுருகன் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தி.ராம. சாமி கோயிலில் தை கார்த்திகையை முன்னிட்டு வேலிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து வேலிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

