நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள சிறுவாச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நிகழ்வு தலைமையாசிரியை விண்ணரசி தலைமையில் நடந்தது.
ஆசிரியை பவளரசி வரவேற்றார். நாட்டுப்புற இசை, திரைப்பட இசை என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜன், ஆசிரியர் தேவேந்திரன், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் இன்னசென்ட், ஆசிரியர் லூர்துராஜ், ஆசிரியை எமல்டா மேரி பங்கேற்றனர்.

