sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

பஞ்சவன்மாதேவி கோவிலில் கிணற்றின் மேற்சுவர் கண்டுபிடிப்பு

/

பஞ்சவன்மாதேவி கோவிலில் கிணற்றின் மேற்சுவர் கண்டுபிடிப்பு

பஞ்சவன்மாதேவி கோவிலில் கிணற்றின் மேற்சுவர் கண்டுபிடிப்பு

பஞ்சவன்மாதேவி கோவிலில் கிணற்றின் மேற்சுவர் கண்டுபிடிப்பு


ADDED : பிப் 06, 2024 03:07 AM

Google News

ADDED : பிப் 06, 2024 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான இக்கோவில் ராஜராஜ சோழனின், பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளி படைகோவிலாகும்.

நேற்று பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலை பள்ளியை சேர்ந்த 54 மாணவர்கள், தலைமையாசிரியை ஹேமலதா தலைமையில் கோவிலில் உழவாரப் பணி மேற்கொண்டனர்.

அப்போது, வலது புறத்தில், 5 மீட்டர் சுற்றளவு கொண்ட பழங்காலத்து கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கிணற்றின் மேற்புற சுற்று சுவரை கண்டுபிடித்தனர். அதை, 1 அடி ஆழத்திற்கு தோண்டி பார்த்தபோது, கிணறு இருப்பதற்கான தடம் தெரிந்தது.






      Dinamalar
      Follow us