தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி

முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி


ADDED : மே 11, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி; தேனியில் பெரியகுளம் ரோட்டில் உள்ள பிரசன்டசி கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000ம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிநடந்தது. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவிகள், பங்கேற்று தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பள்ளி முதல்வர் ஸ்டெமில்டா , துணை முதல்வர் வான்மதி, ஆசிரியைகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us