
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கதலிநரசிங்கப்பெருமாள் 2 ஆண்டுகளாக ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளராக பணியாற்றினார்.
இவர் தற்போது மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் லோக்சபா தொகுதிகளின் பொறுப்பாளராக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

