ADDED : மே 29, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் சென்னை ஐ.எஸ்.எம்.ஏ.டி., நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது.
கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் வரவேற்றார். நிறுவனத்தை சேர்ந்த மனிதவள மேலாளர் தேவி, இணை மேலாளர் ராஜேஷ் ஆகியோர் எலக்ட்ரீசியன், பிட்டர், ஒயர்மேன், வெல்டர் பணியிடங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் 38 மாணவர்கள் தேர்வாகினர்.

