
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : மார்கழி நோன்பு நிறைவு நிகழ்ச்சி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் துவங்கியது.கோயிலில் இருந்து பசுக்களை மேய்ச்சலுக்கு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திற்கு அழைத்து சென்றனர்.
பின் அங்கு ஆன்மீக சொற்பொழிவு, திருப்பாவை பாடல்கள் சேவித்தல் நிகழ்வு, அன்னதானம் நடந்தது. தொடர்ந்து மேய்ச்சல் முடித்து அல்லிநகரம் திரும்பினர்.

