நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : அசாமில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை சென்ற காங்., எம்.பி., ராகுலை, பா.ஜ.,வினர் தாக்க முயன்றதற்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட காங்., கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் கோபிநாத், வட்டாரத் தலைவர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, டாக்டர் தியாகராஜன் பங்கேற்றார்.

