நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி கலெக்டர் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் உழவர் பாதுகாப்புத்திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், செயலாளர்கள் ஞானவேல், பிச்சைமுத்து, துணைத்தலைவர் சென்றாய பெருமாள், இந்திய கம்யூ., மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் பாண்டி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

