/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கருணாநிதி மீது அவதுாறு தி.மு.க.,வினர் புகார்
/
கருணாநிதி மீது அவதுாறு தி.மு.க.,வினர் புகார்
ADDED : ஜன 23, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் நகர தி.மு.க., அவைத்தலைவர் வெங்கடாச்சலம், நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் தென்கரை இன்ஸ்பெக்டர் வெள்ளயப்பனிடம் புகார் அளித்தனர்.
அதில் 'ஓ.பன்னீர் செல்வம் அணியில் வர்த்தக அணி செயலாளரும், பெரியகுளம் நகர தென்கரை வியாபாரிகள் சங்க செயலாளருமான ராஜவேலு என்பவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

