/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., ஐ.டி., பிரிவு ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., ஐ.டி., பிரிவு ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 14, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி தேனி என்.ஆர்.டி., மண்டபத்தில் தி.மு.க., மாவட்ட ஐ.டி.,பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தார். சமூக வலை தளங்களில் கட்சியின் சாதனை, செயல்படுத்திய திட்டங்கள் பற்றி விளம்பரம் செய்வது பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது. அவைத்தலைவர் செல்லப்பாண்டி, செயலாளர் நாராயணப்பாண்டியன், ஐ.டி., ராஜேஷ், அமைப்பாளர் ஆஷித்கான், துணை அமைப்பாளர் செல்லதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

