/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ஹிந்து மக்கள் கட்சி பொதுக் கூட்டம்
/
தேனியில் ஹிந்து மக்கள் கட்சி பொதுக் கூட்டம்
ADDED : ஜூலை 05, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேனி பங்களாமேட்டில் ஹிந்து மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தொண்டரணி மாநில துணைத் தலைவர் குருஐயப்பன் தலைமை வகித்தார். தென் மண்டல அமைப்பாளர் கருப்பையா, மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன்சம்பத், தொண்டரணி மாநிலத் தலைவர் மோகன், மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.
மாவட்டநிர்வாகிகள், ஹிந்து இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.