ADDED : பிப் 02, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கருநாக்கமுத்தன்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு கள்ளத் துவக்கப்பள்ளி உள்ளது.
இதனை ஒட்டி குப்பை அதிக அளவில் கொட்டப்படுகிறது. உடனடியாக குப்பை அகற்றாமல் நீண்ட நாட்கள் அப்பகுதியில் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இப்பகுதியில் குப்பைத் தொட்டி வைத்து தினம்தோறும் குப்பையை அகற்ற வேண்டும்.

