ADDED : பிப் 02, 2024 06:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி அல்லிநகரத்தில் டாக்டர் பரிந்துரை ரசீது இன்றி பொதுமக்களுக்கு தூக்க மாத்திரைகள் வழங்கி வந்த மெடிக்கல் கடையை பூட்டிய மாவட்ட மருந்து கட்டுப்பாடு நிர்வாகத்துறை இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான அதிகாரிகள், மது விலக்கு போலீசார் முன் கடைக்கு 'சீல்' வைத்தனர்.

