sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திறன் மேம்பாட்டு பயிற்சி

/

திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லுாரியின் கணினி ஆய்வு கூடத்தில் கணினி, இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடந்தது. நிறைவு விழாவில் தேனி தமிழ்ச்சங்க தலைவர் பொன்முடி தலைமை வகித்தார்.

செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் முகமது மீரான், தமிழ்த்துறை தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி ஜெசிமா நன்றி கூறினார்.




    • Dinamalar Events


    Dinamalar