sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : மே 29, 2025 03:09 AM

Google News

ADDED : மே 29, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.

கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.

சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.

ஹரே ராம நாம கீர்த்தனம்

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பொது

ஜமாபந்தி முகாம், காலை 10:00 மணி முதல் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம், தலைமை: டி.ஆர்.ஓ., மகாலட்சுமி. ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம், தலைமை: பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன். பிரிவு உபசார விழா: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, தேனி, தலைமை: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைத்தலைவர் ராஜ்மோகன், மதியம் 2:00 மணி.

கபடி போட்டிகள்: மாவட்ட விளையாட்டு அரங்கம், தேனி, ஏற்பாடு: தி.மு.க., வடக்கு மாவட்டம், பங்கேற்பு: அமைச்சர் பெரியசாமி, மாலை 4:00 மணி.

அலைபேசி பழுது நீக்குதல், காளான் வளர்த்தல், சணல் பை தயாரித்தல் இலவச பயற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us