ADDED : செப் 19, 2025 02:27 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சிஅம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி,
பொது கலாசங்கமி போட்டிகள்: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி, தேனி, பங்கேற்பு: எஸ்.பி., சினேஹாபிரியா, காலை 9:30 மணி.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெருந்திட்ட வளாகம், தேனி, காலை 10:30 மணி.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, தலைமை: கலெக்டர் ரஞ்ஜீத்சிங், காலை 10:30 மணி.
ஹோம் நர்சிங், தேனீ வளர்ப்பு, தேன் உற்பத்தி, போட்டோ, வீடியோ கிராபி, கொத்தனார்,இலவச பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.
பயிலரங்கம்: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைப்பு: மொழி முன்னேற்றமும் நாளைய வகுப்பறையின் எதிர்கால திறன் மேம்பாடும், பங்கேற்பு: மதுரை அமெரிக்கன் கல்லுாரி ஆங்கில துறை முன்னாள் தலைவர் ஜான்சேகர், காரைக்குடி அழகப்பா அரசு கலை அறிவியல் கல்லுாரி சோமசுந்தரம், ஏற்பாடு: கல்லுாரி ஆங்கிலத்துறை, காலை 10:00 மணி.

