sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி....

/

இன்றைய நிகழ்ச்சி....

இன்றைய நிகழ்ச்சி....

இன்றைய நிகழ்ச்சி....


ADDED : பிப் 02, 2024 06:04 AM

Google News

ADDED : பிப் 02, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.

பொது

வேளாண், உணவு தொழில்நுட்ப கண்காட்சி துவக்கவிழா: சவுந்திரபாண்டியன் திருமண மண்டபம், பழனிசெட்டிபட்டி, பங்கேற்பு: கலெக்டர் ஷஜீவனா, ஏற்பாடு: பெரியகுளம் தோட்டக்கலை வணிக மேம்பாட்டு மையம், காலை 9:00 மணி இரவு 7:30

பள்ளி ஆண்டு விழா: நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,தேனி, பங்கேற்பு: நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், மதுரை மருத்துவக்கல்லுாரி மயக்கவியல், தீவிர சுவாச சிகிச்சை பிரிவு வலி நீக்கியவியல் துறை பேராசிரியர் பாப்பையா, ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், மாலை 5:00 மணி.

பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பாளர்: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி ஓய்வு பேராசிரியர் எழிலரசன், பட்டய பொறியாளர் சிவபிரான், ஏற்பாடு: காலை 10:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us