நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பிப்.,1 முதல் பிப்., 14 வரை கோழிவளர்ப்போர் அருகில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

