/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிறுமிக்கு திருமணம் மணமகன் மீது வழக்கு
/
சிறுமிக்கு திருமணம் மணமகன் மீது வழக்கு
ADDED : பிப் 02, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறைவடையாத சிறுமிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைப்பதாக, சமூக நலத்துறைக்கு புகார் சென்றது.
நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் அப்பகுதிக்கு சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் பெற்றோர், மணமகன், மணமகனின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

