/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது
/
லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது
ADDED : ஜன 10, 2024 06:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ், கட்டட கான்ட்ராக்டர் சவுந்தராஜன் ஆகியோர் புதிய வீடு கட்டுவதற்கான அனுமதிக்காக ரெஜினீஸ் பாபு என்பவரிடம் ரூ 40 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

