/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டர் சட்டத்தில் 13 பேர் கைது
/
குண்டர் சட்டத்தில் 13 பேர் கைது
ADDED : பிப் 01, 2024 08:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த ஒரு வாரத்தில், 13 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து உள்ளனர்.
ஜனவரி மாதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 14 பேர் உட்பட, 73 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

