/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்காணல்
/
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்காணல்
ADDED : ஜன 20, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு டிசம்பர் 24ம் தேதி நடந்தது. 675 பேர் தேர்வு எழுதினர்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 147 பேருக்கு நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. 74 உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்ததாக இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி தெரிவித்தார்.

