sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கனகம்மாசத்திரம் --- திருவள்ளூர் புதிய பேருந்து இயக்கம்

/

கனகம்மாசத்திரம் --- திருவள்ளூர் புதிய பேருந்து இயக்கம்

கனகம்மாசத்திரம் --- திருவள்ளூர் புதிய பேருந்து இயக்கம்

கனகம்மாசத்திரம் --- திருவள்ளூர் புதிய பேருந்து இயக்கம்


ADDED : ஜன 24, 2024 12:49 AM

Google News

ADDED : ஜன 24, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சியில், 15,000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பி.டி.ஓ., அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகத்திற்கு திருவாலங்காடுக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் திருவாலங்காடுக்கு செல்ல போக்குவரத்து வசதியின்றி சிரமம் அடைந்து வந்தனர்.

எனவே கனகம்மாசத்திரம் - திருவள்ளூருக்கு திருவாலங்காடு வழியாக பேருந்து இயக்க வேண்டும் என, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து திருவள்ளூர் மண்டல போக்குவரத்து அதிகாரி இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கனகம்மாசத்திரம்- -- திருவள்ளூருக்கு பேருந்து இயக்க விழா நேற்று நடந்தது.

இதை திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த விழாவில் திருவள்ளூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் நெடுஞ்செழியன், திருவாலங்காடு தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த பேருந்து காலை, மாலை என இருவேளைகளில் இயக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us