/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொக்கு மருந்து குடித்து தற்கொலை
/
கொக்கு மருந்து குடித்து தற்கொலை
ADDED : ஜன 18, 2024 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த அயநல்லுார் கிராமத்தில் வசித்தவர் விஜயன், 52. இவர், கொக்கு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். மதுப்பழக்கம் கொண்டவர், பணத்தை வீட்டிற்கு தராமல் இருந்துள்ளார்.
அதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

