ADDED : ஜன 13, 2024 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா, 43, லாரி உரிமையாளர். கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
குடும்பத்தினர் ஊருக்கு சென்றிருந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த அவரது லாரிக்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

