ADDED : ஜன 20, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அய்யனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி,31. அதே பகுதியைச் சேர்ந்தவர் புனிதா, 22. இருவரும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
புனிதா நேற்று காலை பாலாஜி வீட்டிற்கு சென்று, 'ஏன் பேசுவதில்லை' என கேட்டுள்ளார். இதனால் பாலாஜி, புனிதாவை தாக்கினார். புகார்படி போலீசார் பாலாஜியை கைது செய்தனர்.

