ADDED : ஜன 24, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
தேவம்பட்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தேவம்பட்டு, அகரம், கீரப்பாக்கம், பூங்குளம், சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, கள்ளூர், பள்ளிபாளையம், சேகண்யம், பட்டுப்பள்ளி, சேலியம்பேடு, நெல்வாயல், ராக்கம்பாளையம், மேலக்கழின மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

