ADDED : ஜன 24, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சேர்வைக்காரன் மடத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி 67. அவரது மகன் மாரிமுத்து 33.
வீட்டில் வளர்க்கும் கோழிகள் அருகில் சம்பத்செல்வகுமார் 60, என்பவர் வீட்டில் மேய்ந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தந்தையும் மகனும் சேர்ந்து நேற்று மதியம் சம்பத் செல்வகுமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். 2 பேரையும் சாயர்புரம் போலீசார் கைது செய்தனர்.

