நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;மண்ணரை, பி.வி., நகரில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
காலை 9:00 மணிக்கு, 2ம் கால யாகம், பூர்ணாகுதி 10:30 மணிக்கு யாக சாலையில் இருந்து, திருக்குடங்கள் புறப்பட்டு கோபுரம் மற்றும் மூலவர் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

