sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தொடர் மழை மானாவாரிக்கு சிக்கல்

/

 தொடர் மழை மானாவாரிக்கு சிக்கல்

 தொடர் மழை மானாவாரிக்கு சிக்கல்

 தொடர் மழை மானாவாரிக்கு சிக்கல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: குடிமங்கலம் பகுதியில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, கொண்டைக்கடலை, கொத்தமல்லி மானாவாரியாக சாகுபடி செய்யப்படும். நடப்பு சீசனில், வழக்கத்துக்கு மாறாக மானாவாரியாக மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக குடிமங்கலம் வட்டாரத்தின் மேற்குப்பகுதியில், கனமழை பெய்தது. இதனால், விளைநிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி மானாவாரி சாகுபடி பாதிக்கும் நிலையில் உள்ளது.

வேளாண்துறையினர் விளைநிலங்களில் ஆய்வு செய்து பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar