/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தைக்கு மாடு வரத்து அதிகரிப்பு
/
சந்தைக்கு மாடு வரத்து அதிகரிப்பு
ADDED : ஜன 23, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், கோவில்வழியை அடுத்த அமராவதிபாளையத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடந்தது.
பொடிக்கன்று, 2,000 முதல், 4,000 ரூபாய், சிறிய ரகம், 6,000 முதல், 14,000 ஆயிரம், எருமை, 28 ஆயிரம் முதல், 46 ஆயிரம், காளைகள், 40 ஆயிரம் முதல், 70 ஆயிரம், எருமைக்கன்று, 5,000 முதல், 9,000 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 1.60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

