ADDED : பிப் 24, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயன் கோவில் ரோடு பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் பிரிவு வரை 15வது நிதி குழு மானியம் மூலம் 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் கட்டுவதற்கான பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
ஊராட்சி தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். துணை தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

