/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய நுண்ணறிவு சாம்சங் போன் சுப்ரீம் மொபைல்ஸ்-ல் அறிமுகம்
/
புதிய நுண்ணறிவு சாம்சங் போன் சுப்ரீம் மொபைல்ஸ்-ல் அறிமுகம்
புதிய நுண்ணறிவு சாம்சங் போன் சுப்ரீம் மொபைல்ஸ்-ல் அறிமுகம்
புதிய நுண்ணறிவு சாம்சங் போன் சுப்ரீம் மொபைல்ஸ்-ல் அறிமுகம்
ADDED : பிப் 02, 2024 12:40 AM
திருப்பூர்;திருப்பூர் சுப்ரீம் மொபைல்ஸில் புதிய நுண்ணறிவு சிறப்புகள் கொண்ட சாம்சங் போன்களை நடிகர் தர்ஷன் அறிமுகம் செய்தார்.
திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூமில் நடந்த புதிய சாம்சங் போன் அறிமுக விழாவுக்கு, சுப்ரீம் மொபைல்ஸ் சேர்மன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இயக்குனர் சர்வேஷ் ஆதித்யா முன்னிலை வகித்தார். செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட இப்புதிய சாம்சங் போனை நடிகர் தர்ஷன் அறிமுகம் செய்தார்.
''இப்புதிய சாம்சங் போன், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு போன் இது. இமேஜ் ஆப்டிமைசேஷன், லைவ் வாய்ஸ் டிரான்ஸ்லேஷன், சர்க்கிள் டு சர்ச் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. 5 ஆயிரம் மெகாஹெட்ஸ் பேட்டரி கொண்ட, இந்த புதிய போனில், 50 எம்.பி., பிரதான லென்ஸ், 12 எம்.பி., அல்ட்ராவைடு கேமரா, 10 எம்.பி., டெலிபோட்டோ சென்சார், 12 எம்.பி., முன்பக்க கேமரா முதலியன இடம்பெற்றுள்ளது.
இவ்வகை சாம்சங் கேலக்ஸி எஸ்24 போன்கள் 8 ஜி.பி.,/256 ஜி.பி., 79,999 ரூபாய்க்கும், கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 12 ஜி.பி., /256 ஜி.பி., 1,29,999 ரூபாய்க்கும் தொடங்குகிறது.
மேலும், தகவல்கள் பெற 98587 - 98587 என்ற எண்ணுக்கு 'ஹாய்' என வாட்ஸ் அப் செய்தால் போதும். விழா ஏற்பாடுகளை மார்க்கெட்டிங் மேலாளர் மகேஷ்ராஜ் செய்திருந்தார்.

