/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தளபதி'யின் பொங்கல் தள்ளுபடி: 26ம் தேதி வரை வாங்கலாம்!
/
'தளபதி'யின் பொங்கல் தள்ளுபடி: 26ம் தேதி வரை வாங்கலாம்!
'தளபதி'யின் பொங்கல் தள்ளுபடி: 26ம் தேதி வரை வாங்கலாம்!
'தளபதி'யின் பொங்கல் தள்ளுபடி: 26ம் தேதி வரை வாங்கலாம்!
ADDED : ஜன 24, 2024 01:36 AM
திருப்பூர்;தளபதி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பொங்கல் விழா சலுகை விற்பனை வரும், 26ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து, அதன் நிர்வாகத்தினர் கூறியதாவது:
திருப்பூர், பெரியார் காலனி, அவிநாசி, அன்னுாரில் கிளைகளுடன் செயல்படும் தளபதி என்டர்பிரைசஸ், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளில், இன்டக்ஷன் அடுப்பு துவங்கி, குக்கர், மிக்ஸி, டிவி., மொபைல் போன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சோபா, மெத்தை, டைனிங் டேபிள் உள்ளிட்ட அனைத்து வகை பர்னிச்சர் பொருட்கள், பாத்திரங்கள் என, அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.
பொங்கல் மற்றும் புத்தாண்டு காம்போ என்ற பெயரிலும் வியப்பூட்டும் தள்ளுபடி விலையில் பர்னிச்சர் பொருட்கள் விற்கப்படுகின்றன.
அவிநாசி கிளையில், எவர்சில்வர், பித்தளை, செம்பு, அலுமனியம், பிளாஸ்டிக், கண்ணாடி பொருளுக்கென்றே, முதல் தளத்தில் பிரத்யேக தளம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு, பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனை, வரும், 26ம் தேதி வரை நடைபெறும்.
விவரங்களுக்கு, 99445 83111 (அவிநாசி), 96982 78111 (அன்னுார்), 96981 78555 (திருப்பூர்) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

